புதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




உலகில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் நிறுவனமான கூகுள்  தனது இருவதாவது பிறந்தநாளை கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடியது 

கூகுள் நிறுவனத்தினால் மட்டுமே இயங்கும் பல நிறுவனங்கள் இன்னமும் இருக்கத்தான்செய்கிறது இந்நிலையில் 2019ஆம்  ஆண்டு புத்தாண்டு  பிறப்பிற்க்காக கூகிள் தனது தேடும் பக்கத்தில் ஒரு கூகுள் டூடுல் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது 

இதில் இரண்டு யானை குட்டிகள் புத்தாண்டு பிறப்பிற்க்காக காத்துக் கொண்டிருப்பதனைபோல் அனிமேஷன் காட்சிகள் அமைத்துள்ளது ஒரு சிறப்பம்சம் 

இந்த கூகிள் டூடுல் குழந்தைகளை கவரும் என்று அந்நிறுவனத்தினால் பெரிதும் எதிபார்த்ததைப்போல் நிகழ்திள்ளது..

நீங்களே சென்று பாருங்கள் 
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்