பல்பு காட்டும் பல்பு !! நிச்சயம் ஒரு திருடன் கூட தப்பிக்க முடியாது..



நாளுக்கு நாள் திருடர்கள் தொல்லை அதிகமாகி விட்டது, இந்தமாதிரி நேரத்தில் நமது வீட்டையும் அதில் உள்ள விலையுர்ந்த பொருட்களை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் பல..

இந்த நிலையில் சந்தையில் புதியதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் ஆகியுள்ளது, அதனை பற்றி இந்த தொகுப்பு.

இந்த பல்பு வடிவ CCTV  கேமரா பலருக்கும் ஏற்கனவே உபயோகித்து வரும் பல விலையுர்ந்த தொழில்நுட்பத்திற்கு சிறந்த மற்றும் எளிய மாற்றாக அமையும்

இதன் மூலம் வெகுநாள் பூட்டியிருக்கும் வீட்டின் உள்ளே எவரேனும் அத்துமீறி நுழைந்தால் அல்லது சிறு அசைவு தென்பட்டாலோ இந்த கேமரா உடனடியாக செயல்பட்டு எளிதாக உங்களது மொபைல் போனிலேயே உடனுக்குடன் கட்சியை பார்த்து விழித்துக்கொள்ள இயலும்.

சாதாரண பல்பு வடிவில் இருக்கும் இந்த ஸ்மார்ட் பல்பு முற்றிலும் WiFi  கனெக்ஷனுடன் வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு..

1.மிக குறைந்த எடை
2.பார்ப்பதற்கு சற்றும் சந்தேகம் வராதவகையில் இதன் வடிவம்
3.360 degree fish eye பார்வை4.ரெமோர்ட் லைட் அட்ஜஸ்ட்மென்ட்5.1280X980 வீடியோ குவாலிட்டி
6.வைஃபை கனெக்ஷன்7.மொபைல் இன்டெர்பேஸ்8.மோஷன் டிடெக்ஷன் வசதி9,மைக்

இந்த ஸ்மார்ட் பல்பு விலை மற்றும் அதனை வாங்குவதற்கு கீழே click  செய்யவும் ..



Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்