இலவச டேட்டா ஆஃபர் … மிஸ்டு கால் கொடுத்தா போதும்...





ஜியோ டெலிகம்யூனிகேஷன் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி  டேட்டா  இலவசமாக வழங்க ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது...



இந்த செலபிரேஷன் பேக் மூலம் வாடிக்கையாளர்கள் தானம் ஒன்றுக்கு இரண்டு ஜிபி  டேட்டா வீதம் 8 ஜிபி டேட்டா  பெறமுடியும்


பேக்கை தேர்வு செய்ய இரு வழிமுறைகள் உண்டு...
1. வாடிக்கையாளர்கள்  தனது மொபைலில் மை ஜியோ செயலியில் சென்று பார்க்க இயலும்.2.அல்லது 1299 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்ததும் ஜியோ செலபிரேஷன் பேக்கை பெறமுடியும்.

இதன்முலம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் தினமும் இரண்டு ஜிபி  டேட்டா பெற இயலும்.
இன்றே முயற்சி செய்து பாருங்கள்

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்