அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யாப்பட்ட குத்து சண்டை வீரர்கள்

Boxers-who-are-nominated-for-Arjuna-Award

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான அர்ஜுனா மற்றும் துரோணாச்சார்யா விருதுகளுக்கான பரிந்துரை நிகழ்ந்துள்ளது 

இதில் அர்ஜுனா விருதிற்கு உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்ற கவுரவ் பிதூரி மற்றும் ஆசிய விளையாட்டு குத்து சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமித் பங்கால் ஆகியோரது பெயர்களை இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு பரிந்துரைத்து உள்ளது...

மேலும் துரோணாச்சார்யா விருதிற்கு சிவ் சிங் மற்றும் சந்தியா குருங் பெயர்கள்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இவர்கள் மகளிருக்கான உதவி பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மகளிர் தலைமை பயிற்சியாளர் ஆவர்...click/
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்