பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்


இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...

இந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் வெற்றி வெற்றிபெற்று பெயர், புகழ், சம்பாதிப்பதற்கு யாராக இருந்தாலும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டியது கவனச்சிதறல் இல்லா கடினஉளைப்பு, முழுமையான அர்ப்பணிப்பு, மாறாக ஏளனமாக பரியாசம் செய்யும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கோள்ளும் பக்குவம் தேவை..

இன்று நாம் பார்க்கவிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு வெற்றியாளனின் கதைதான்..

தாய்லாந்தை சேர்ந்த 12 வயது சிறுவன் நெஸ் ஹெயில்ஸ். இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் அதிகமாக பணம் ஈட்டும் மிகச்சொற்பமானவர்களில் ஒருவர்...

அப்படி அவர் என்ன செய்தார்? எப்படி பணம் சம்பாரிக்கிறார்?

தற்போது உலக மக்களால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களுள் ஒன்று இன்ஸ்டாகிராம், இது Facebook நிறுவனத்திற்கு சொந்தமாகும்...

அதில்தான் நெஸ் ஹெயில்ஸ் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகியுள்ளார்... தற்போது தனது குடும்பத்திற்காக சொந்தமாக ஒரு வீடு வாகும் அளவிற்கு வளந்துள்ளார் நெஸ் ஹெயில்ஸ்..

இவர் பெண் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமடைந்துள்ளார்..
முதல்முறை இவரின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் பெண் என்றே கூறும் அளவிற்கு தத்ரூபமாக உள்ளது இவரது ஒரு ஒரு படங்களும்..

youngster-finds-instagram-success-by-posing-as-a-girl


அதிலும் அவர் பதிவேற்றும் விடியோக்களிலும் மேக்கப் செய்யும் விதம், மேக்கப் டிப்ஸ் முதலானவை மிகவும் சுவாரசியமானது... இதற்காகவே இவரை இன்ஸ்டாகிராமில் 2800000 பேர் பின்தொடர்கின்றனர்..

இதனால் கிடைத்த விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அழைப்புகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார், இவரது புதிய வீட்டை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே ஆசியா முழுக்க முக்கிய செய்தியாக மாறியுள்ளார்...

இவரின் இந்த தனித்திறமையை தொழில்முறை ஒப்பனை செய்பவர்கள் கூட மெய்மறக்கும் அளவிற்கு உள்ளதாம்... அனால் இதனால் இவர்களது நம்பர்கள் சிலமுறை அவரை கிண்டல் செய்ததார்களாம்...

அந்த சங்கடங்களை கடந்து நெஸ் ஹெயில்ஸ் இப்போது ஒரு சிகரம் தோட்ட சிறுவன்...
இவருக்கு முழு ஆதரவாக இருந்தவர்கள் அவரது பெற்றோர் என்று கூறியுள்ளார்...

ஒருஒருவருக்கு ஒரு பொழுதுபோக்கு, ஆற்றல் யாரும் உயர்ந்தவருமில்லை, தாழ்த்தவருமில்லை, வெற்றியை அடைய துணிவுடன் கூடிய கடின உழைப்பே ஒரே வழி..  விமர்சனங்கள் அனைத்தும் அதற்கான பாராட்டுகள்..

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்