என்னடா நடக்குது இங்க_? மாணவர்களின் தலையில் அட்டை பெட்டி

கர்நாடகா ஹவரி:
தேர்வு நடக்கும் இடத்தில் காப்பி அடிக்காமல் இருக்க ஆசிரியர்கள் பல உக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.. குறிப்பாக நீட் உள்பட பல தேர்வுகளில் இத்தகய நிகழ்வை பாக்கலாம்...

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இதனை தடுக்க மாணவர்களுக்கு தலையில் அட்டை பெட்டியை வைத்து அக்கம் பக்கம் பார்க்க விடாமல் செய்தது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது...


தேர்வில் காப்பி அடிக்காமல் இருக்க மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியை கவுத்திய கல்லூரிக்கு நோட்டிஸ்!.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்