வைரமுத்துவுக்கு இன்னுமொரு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. விளாசும் சின்மயி

வைரமுத்துவுக்கு இன்னுமொரு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. விளாசும் சின்மயி
chinmayi-attacks-over-honorary-degree-to-kavignar-vairamuthu
chinmayi-attacks-over-honorary-degree-to-kavignar-vairamuthu

கவிஞர் வைரமுத்துவுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளதை விமர்சித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீடூ #MeToo விவகாரம் முதல் இப்போதுவரை சிலநாட்களாகவே பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து அவர்களை கடுமையாக சாடிவருகிறார்.

இந்நிலையில் வரும் 28ம் தேதி சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகம் சார்பில் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளநிலையில். குறிப்பிட்ட அந்த பல்கலைக்கழக அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சின்மயி, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்
அதில், வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம் என்று சாடியுள்ளார்.

மேலும்  9 பெண்களிடம் சில்மிஷம் செய்த வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறார் என்றும்.

மேலும் உங்கள் மாணவர்களுக்கு சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க.. வெல்டன் SRM" என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்