அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி


அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி

அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி
அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி

இந்தியா: உலகம் முழுவதும் இதுவரை 662,541 பேர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 30,841 பலியாகியுள்ளனர்... இந்த வரிசையில் இந்தியாவில் அதிவேகமாக பரவி இன்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் டாப் 50க்குள் வந்துள்ளது... இன்றுவரை 1024 பேர் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது...


இதையடுத்து மருத்துவர்கள் கூறுகையில் : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரில் 30% மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமல் வெளியே சுற்றுபவர்ககள்தான் அதிகம்... வைரஸை கட்டுப்படுத்தாமல் போவதற்கு இதுவே காரணம்... ஏனெனில் இந்தவகை வைரஸ் பாதிக்கப்பட்ட நபரில் இருந்துகொண்டே அறிகுறிகள் வெளியே தெரிய குறைந்தது 3 to 14 நாட்கள் ஆகும்

இடைப்பட்ட இந்த நாட்களில் கூட அவரால் இந்த வைரஸ் அவரின் எச்சில் மட்டும் சளி துகள்கள் வாயிலாக, கூட இருப்பவரின் அல்லது அருகில் உள்ளவரை வந்தடையும்...


இதிலிருந்து தப்பிக்க : இதிலிருந்து தப்புவது அல்லது வராமல் தடுப்பது என்பது நம் கையில்தான் உள்ளது...
முடிந்தவரை ஒருவரை ஒருவர் அருகில் இருப்பது, தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவது, வீட்டை தொடர்ந்து சுத்தம் செய்வது, வெளியில் இருந்து வாங்கிவந்த காய்கறிகள், இதர பொருட்களை முடிந்தவரை வெளியிலேயே சுத்தம் செய்து வீட்டுக்குள் கொண்டுவருவது போன்ற பழக்கங்கள் கட்டுப்படுத்தலாம்.

https://google.com/covid19-map/?hl=en

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/situation-reports

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்