தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!!! "வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமைய்யா"

தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!!! "வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமைய்யா"


மூன்று மாநிலங்களை ஒப்பிட்டு புரட்சி தலைவர் பாணியில் "வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமைய்யா"

தளபதி விஜய் அவர்களுக்கு நாளை மறுநாள் பிறந்தநாள் வருகிறது.. இதற்காக ரசிகர்கள் இணையத்தளம், டிக் டாக் போன்ற சேவைகளை பயன்படுத்தி தங்களது வாழ்த்துக்களையும், ஆதரவுகளை தந்துவருகின்றனர்..

இந்நிலையில் மதுரையை சேர்ந்த "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" தங்களது வாழ்த்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.. அதில் கேரளா, ஆந்திரா, டெல்லி இம்மூன்று மாவட்டங்களையும் ஒப்பிட்டு, புரட்சி தலைவர்  MGR அவர்களின் பாடலையும் சேர்த்தது போஸ்டரில் வசனங்களை சேர்த்துள்ளனர்..
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்