திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து stalin

இருள் நீங்கும்; கதிரொளி பரவும்! மக்களின் கவலைகளைத் துடைத்திட நல்லாட்சி மலரும்! உறுதியான நம்பிக்கையுடன் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன்!

நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நன்னெறியில் நாளும் உழைத்திட தி.மு.க. தயாராக இருக்கிறது.

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!

#HappyNewYear2021

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்