திருக்குறள் ஒப்புவித்தால் போதும் பெட்ரோல் FREE

#NEWSUPDATE திருக்குறள் ஒப்புவித்தால் போதும் பெட்ரோல் FREE!

கரூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இருபது திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து தற்போது உள்ள மாணவ மாணவிகளுக்கு திருக்குறளின் அருமையை உணர்த்த முயற்சித்து வருகிறார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்.

இந்த திட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

#Petrol #PetrolPrice #Tirukkuṟaḷ #nixsnewstamil


Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்