பிரதமர் மோடிக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு

நாளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டயுள்ளார். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.இந்நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதுவரை ஓவியா அரசியல் குறித்த எந்த பதிவையும் பதிவிடாத நிலையில் முதல் முறையாக #GoBackModi என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ட்விட்டரில் மீண்டும் #GoBackModi #GoBackCowardModi  என்ற தலைப்புகள் ட்ரெண்டாகிறது  



Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்