17-07-2021 Live News Tamil

09:59AM (IST), Jul 19

#Justin: சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨102.49-க்கும், டீசல் லிட்டர் ₨94.39-க்கும் விற்பனை மும்பையில் பெட்ரோல் ₹107.83 per litre, டீசல் ₹97.45 per litre #PetrolPrice | #DieselPrice

09:51AM (IST), Jul 19

அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும், அடுத்த 4 நாட்களுக்கும் மழை இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்