பட்ஜெட் கூட்டத்தொடருக்காக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை


தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்

பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மகளிருக்கு ₨1000 உரிமைத்தொகை அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் கொண்டுவர வாய்ப்பு

காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

#tamilnadubudget | #PalanivelThiagaRajan | #cmstalin

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்