டாக்டர் எடப்பாடி...என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது..! மனம்திறந்த திரு எடப்பாடி பழனிச்சாமி!!

SHARE:

சென்னை: சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள .சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 28ஆவது பட்டமளிப்பு விழாவில்  இன்று முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி | Nixs In News Tamil, Tamil News

நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கல்லூரி சார்பில் செண்டை மேளங்கள், நாதஸ்வரம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் சிறந்த தொழில்துறை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றியதற்கும், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நிய முதலீடுகள் பல ஈர்த்ததற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி | Nixs In News Tamil, Tamil News
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி | Nixs In News Tamil, Tamil News 
பின்பு டாக்டர் பட்டம் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இத்தகைய பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மட்டுமே மேலும் கூடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விழாவிற்கு அந்த கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு .சி.சண்முகம் தலைமை தாங்கினார், விழாவில் துணை முதல்வர் .பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன் முதலானோர் கலந்து கொண்டனர்.
 
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி | Nixs In News Tamil, Tamil News
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி | Nixs In News Tamil, Tamil News 
முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "இந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றது பெருமையளிக்கக்கூடியதாக இருப்பினும் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன" என்றும் "மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன்  சேர்த்து, வாழ்வியல் கல்வி, கலைகளையையும் கற்க வேண்டும். ஏனெனில்ஏட்டுக்கல்வி மட்டுமே எப்போதும் உதவாப்போவதில்லை" என்றும், "மத்திய அரசிடம் புதியதாக  6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்திஉள்ளதாகவும்" உரையாற்றினார்.

மேலும் தமிழ்நாட்டின் புதிய திட்டங்களையம் அரசின் செயல்பாடையும் அந்த மேடையில் பட்டியலிட்டர்.

COMMENTS

Name

actors,1,actress,1,AIADMK,2,All India Anna Dravida Munnetra Kazhagam,1,Amit Shah,1,Android,1,Anna Dravida Munnetra Kazhagam,1,annaachi,1,Awards,1,Bharatiya Janata Party,1,Biggboss3,1,Bihar-news,1,BJP,3,Boxing,1,breaking,1,Chennai News in Tamil,1,Chennai-News,1,cinema,2,cinema special,2,Cinema-Gossips-News_in-Tamil,1,Cinema-News_in-Tamil,1,Cinema-Photo-News_in-Tamil,1,Cricket,1,Crime-Story,3,doctor edappadi palanisamy,1,Edappadi K. Palaniswami,2,Google,1,happy Raksha Bandhan 2019,1,happy Raksha Bandhan 2019 wishes,1,Headlines,5,Heroes-News_in-Tamil,1,independence day wishes,1,india,9,India-News,7,IPL-Live,1,jeevajothi,1,Karnataka,1,Karnataka-News,1,Lifestyle,1,Lifestyle-Tips-in-Tamil,1,Modi,2,Mumbai,1,mumbai flood 2019,2,Neet,1,Politics-News-In-Tamil,2,pregnant student allows in hospital,1,raksha bandhan,1,Raksha Bandhan 2019,1,salem hospital,1,salem-News,1,sports,3,Sports-News-In-Tamil,3,Tamil-Technology-News,4,tamilnadu,3,Tamilnadu-News,4,teacher harassment student in salem,1,Technology-News-in-Tamil,3,Thelungana,1,Tiruchirappalli (Trichy) News in Tamil,2,Venkaiah Naidu,1,videos,5,Viral-Share,5,wishes,4,zomato,1,zomato-protest,1,ZomatoUninstalled,1,திருச்சி,1,
ltr
item
Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in: டாக்டர் எடப்பாடி...என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது..! மனம்திறந்த திரு எடப்பாடி பழனிச்சாமி!!
டாக்டர் எடப்பாடி...என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது..! மனம்திறந்த திரு எடப்பாடி பழனிச்சாமி!!
doctor edappadi palanisamy, doctor edappadi palanisamy, honorary doctorate edappadi palanisamy, டாக்டர் முதல்வர் பழனிசாமி, முதல்வர் பழனிசாமி டாக்டர் பட்டம் , டாக்டர் பட்டம் முதல்வர் பழனிசாமி
https://1.bp.blogspot.com/-_3ZbDc4Xu88/XaybT8qWwgI/AAAAAAAAA0s/jDcBzFFPmAwMxfz1sZ8tKacZFOH5hYnrwCNcBGAsYHQ/s640/Thumbnail.jpg
https://1.bp.blogspot.com/-_3ZbDc4Xu88/XaybT8qWwgI/AAAAAAAAA0s/jDcBzFFPmAwMxfz1sZ8tKacZFOH5hYnrwCNcBGAsYHQ/s72-c/Thumbnail.jpg
Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in
https://www.nixs.in/2019/10/doctor-edappadi-palanisamy.html
https://www.nixs.in/
https://www.nixs.in/
https://www.nixs.in/2019/10/doctor-edappadi-palanisamy.html
true
5139935905823826289
UTF-8
Loaded All Posts Not found any news article VIEW ALL NEWS Read Full News Reply Cancel reply Delete By Home PAGES News View All News Article RECOMMENDED NEWS FOR YOU Topic ARCHIVE SEARCH ALL NEWS Not found any NEWS Article match with your request Back to Nixs.in Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow NEWS CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy