Embed This News
[full_width]
இனிய
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJx5d9TYEvI3W7_ZaxycK9OHkxNY54roeRyQKEeaX5WchKaO0nYYoqilb84PYdHcRKq1xuZQhcggekcl-yhVviHkqXjQGY8NjUWXr4Dd2HhR0Kvmt8TRWrvTno_imFioTMZCE4vxcMblTq/s1600-rw/diwali-images-gif-quotes.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4vLklL3kn7BrRLOdLMEiWyZT06N_W3f-CbCeZjBO-FHvJ7ox8AUDP74PeqZEjMQh2BDJ-Y3bjG2_rB4ZIDogONEyNN5Rhr2dq3pFlC5IAGmFWS76rhlPGnwdGuYkh40TUY3TnxgdvF9Rt/s1600-rw/giphy.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp8oqGlKiOqoHylh10S4vMY1LyLy56EyqZfUPYPFcwUr-WLGHaUcBBQjuwCPWhTWFrlWSxNxkn3Sjpkz54w77mMKfvespPzdgrht0Th6wOaLRPTkA9RQxfwLbmb5lgWZVD_BlUTG1FWHGR/s1600-rw/Happy-Deepavali-GIF-for-Facebook.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQSqZuw6jnuZ5hGVijBKHKP6AFIKK7nHNG-HpOge6oFOuaR53TrDNO1KWDw4USH5xMc66jZczkzzqSvijNBD9s9IZsuXg6BzHNO7K-SLcBjEeHDhU93btLHytJOcDVWMqD66QnUNdh0mAr/s1600-rw/Diwali+2019.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqV9gB_yfnW2ciuH2FfRFh2hRzLbOW9kOhccg77S2iWvpKhEOqEzm8NOXXYvYhkZW43kX-2md14U_W_c1P26yaUGMEIssTFqozLclCx4r8pN5GvBPVtfqNYTPgu6971e5_vEJvUBLWrOcf/s1600-rw/Diwali+20191.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuxIZTaMoElVa3pyIFo8o6PyastjUFRt2aOgcDffkXOq0TV4kapsPCbAbSJbwYTt-xmbNZG4Eij_dBlbdMjhglcC_JK1O-FuQVWl-4BeEe-QiWHZWyVR47kmv5ex05ldAOQj5DPaOsgN3W/s1600-rw/Diwali+20192.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp63zF22cdsBSR0K7_ErEWNUHArD2lh_FDKxFpN4c2cmei6lSKWx3jZiADGqx9bfik5JTcouciwgw3kruoMc3HrLo362zn5RNE0I2ye15xG9cKt_4rCVU0iLQl7K_e_mA7BsGWu3-KQgd/s1600-rw/Diwali+20193.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-o0C4zfYQjO9Ba4q7Hnbl9CpGVbxMdXNzX0gpD9bkMrs8-TM3ulgocjxcBhnsNs0kisYl4caqw-4_8E6O8CCiS3i-TPdFPhdd-a3fKLBa1kH9A8WJkZUsUt8kBhaSBDvEkbHARnDmwyYG/s1600-rw/Diwali+20194.jpg)
இனிய
தீபத் திரு நாளில்
தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......
தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும் தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.
தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.
இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்
https://www.facebook.com/sharer/sharer.php?kid_directed_site=0&u=https%3A%2F%2Fwww.nixs.in%2F2019%2F10%2Fhappy-diwali-wishes-2019.html%3FDKK%3DDiwakaran
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp63zF22cdsBSR0K7_ErEWNUHArD2lh_FDKxFpN4c2cmei6lSKWx3jZiADGqx9bfik5JTcouciwgw3kruoMc3HrLo362zn5RNE0I2ye15xG9cKt_4rCVU0iLQl7K_e_mA7BsGWu3-KQgd/s320-rw/Diwali+20193.jpg)
இனிய
தீபாவளி
வாழ்த்துக்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0YhV8GPRZffH3RK1UjIXwvVPDV4qLtq9LmcfPYzWgpeqin_kPeqTnWZj0rUCLrtdn6yT3fX1DOHudYWi5ULtAURvUekmafnf6ywUEpjn8b95Q8V7HcL2WlrPOfibFH2udXma_F3fWmyVA/s1600-rw/Diwali+2019.jpg)
உங்களுக்காக
இதோ வந்துவிட்டாள் தீபக் கன்னி
ஆயிரம் தீபங்கள் சூழ்ந்து சுடர்விட
வேதியர் வேதம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் முழங்கிட
அழகு மங்கையர் ஆராத்தி எடுக்க
குழந்தைகள் குதூகலிக்க
வந்துவிட்டாள் ...
புது பட்டாடை அணிந்த
பெண்களின் கூந்தலில் இணைந்த
மதுரை மல்லிகை கம கமவென
வாசனையை அள்ளித் தெளிக்க
மாவிலைத் தோரணங்கள் மாக் கோலங்கள்
இல்லங்களை அலங்கரிக்க
சிவகாசிச் சரவெடிகள் தெருத் தெருவாய் வெடிக்க
வந்துவிட்டாள் ...
புதியன கைகூடி
பழையவை கழியும் வேளை இது
புது உறவுகள் புது நட்புகள்
தேடிவரும் தோழமைக்கு முதல் வணக்கம்
அன்பாலே கட்டிடுவோம் இங்கு ஓர் இல்லம்
அதில் அழைத்திடுவோம் நம் உறவுகளை
இனியன பேசுவோம் இனியன பகிர்வோம்
இனிதே கொண்டாடுவோம் இத் தீபாவளியை
இதோ அவள் வந்துவிட்டாள்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJx5d9TYEvI3W7_ZaxycK9OHkxNY54roeRyQKEeaX5WchKaO0nYYoqilb84PYdHcRKq1xuZQhcggekcl-yhVviHkqXjQGY8NjUWXr4Dd2HhR0Kvmt8TRWrvTno_imFioTMZCE4vxcMblTq/s1600-rw/diwali-images-gif-quotes.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4vLklL3kn7BrRLOdLMEiWyZT06N_W3f-CbCeZjBO-FHvJ7ox8AUDP74PeqZEjMQh2BDJ-Y3bjG2_rB4ZIDogONEyNN5Rhr2dq3pFlC5IAGmFWS76rhlPGnwdGuYkh40TUY3TnxgdvF9Rt/s1600-rw/giphy.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp8oqGlKiOqoHylh10S4vMY1LyLy56EyqZfUPYPFcwUr-WLGHaUcBBQjuwCPWhTWFrlWSxNxkn3Sjpkz54w77mMKfvespPzdgrht0Th6wOaLRPTkA9RQxfwLbmb5lgWZVD_BlUTG1FWHGR/s1600-rw/Happy-Deepavali-GIF-for-Facebook.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQSqZuw6jnuZ5hGVijBKHKP6AFIKK7nHNG-HpOge6oFOuaR53TrDNO1KWDw4USH5xMc66jZczkzzqSvijNBD9s9IZsuXg6BzHNO7K-SLcBjEeHDhU93btLHytJOcDVWMqD66QnUNdh0mAr/s1600-rw/Diwali+2019.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqV9gB_yfnW2ciuH2FfRFh2hRzLbOW9kOhccg77S2iWvpKhEOqEzm8NOXXYvYhkZW43kX-2md14U_W_c1P26yaUGMEIssTFqozLclCx4r8pN5GvBPVtfqNYTPgu6971e5_vEJvUBLWrOcf/s1600-rw/Diwali+20191.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuxIZTaMoElVa3pyIFo8o6PyastjUFRt2aOgcDffkXOq0TV4kapsPCbAbSJbwYTt-xmbNZG4Eij_dBlbdMjhglcC_JK1O-FuQVWl-4BeEe-QiWHZWyVR47kmv5ex05ldAOQj5DPaOsgN3W/s1600-rw/Diwali+20192.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp63zF22cdsBSR0K7_ErEWNUHArD2lh_FDKxFpN4c2cmei6lSKWx3jZiADGqx9bfik5JTcouciwgw3kruoMc3HrLo362zn5RNE0I2ye15xG9cKt_4rCVU0iLQl7K_e_mA7BsGWu3-KQgd/s1600-rw/Diwali+20193.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-o0C4zfYQjO9Ba4q7Hnbl9CpGVbxMdXNzX0gpD9bkMrs8-TM3ulgocjxcBhnsNs0kisYl4caqw-4_8E6O8CCiS3i-TPdFPhdd-a3fKLBa1kH9A8WJkZUsUt8kBhaSBDvEkbHARnDmwyYG/s1600-rw/Diwali+20194.jpg)
இனிய
தீபாவளி
வாழ்த்துகள்
தீபத் திரு நாளில்
தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......
தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும் தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.
தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.
இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp63zF22cdsBSR0K7_ErEWNUHArD2lh_FDKxFpN4c2cmei6lSKWx3jZiADGqx9bfik5JTcouciwgw3kruoMc3HrLo362zn5RNE0I2ye15xG9cKt_4rCVU0iLQl7K_e_mA7BsGWu3-KQgd/s320/Diwali+20193.jpg)